Advertisement

ஆவணி பூஜை நிகழ்வுகள் - Avani Pourning Proceeding

ஆவணி பூஜை நிகழ்வுகள் - Avani Pourning Proceeding Website :

Facebook:

twitter:

Watsapp : +916383965618

tmblr:

Linkedin:

Instagram:



ஓங்காரக்குடில் ஆசான் மகான் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் 26.4.1979ம் நாள் அன்று ஆசான் முருகப்பெருமானால் வாசி நடத்தி தரப்பட்டவர் ஆவார்கள்.



மகான் அரங்கனின் அருளுரைகள் அனைத்தும் ஆசான் முருகப்பெருமானும் ஆசான் அகத்தியரும் அரங்கனின் உள்ளிருந்து உலக மக்கள் நன்மை அடைய உபதேசித்தது ஆகும்.



ஓங்காரக்குடில் ஆசான் சொற்பொழிவுகளை பார்ப்பது கேட்பது சிந்திப்பது பகிர்வது பேசுவது அனைத்தும் நம்

புலன்களின் வழியே ஆன்மாவை சென்றடைந்து ஆன்மாவை தெளிவடையச் செய்யும்



அரங்கமகா தேசிகரின் கொள்கைகள் கடைபிடிப்போர் உத்தியோகம் சிறக்கும் புதிய வேலைவாய்ப்புகள் அமையும் நல்ல குழந்தைகள் பிறக்கும் விவசாயம் பெருகும் நல்ல விளைச்சல் உண்டாகும் இன்னும் அநேகம் அநேகம் நன்மைகள் உண்டாகும் நீடிய ஆயுள் நிறை செல்வம் அருட்பேராற்றல் அனைத்தும் பெற்று இன்புற்று வாழலாம்



அரங்கனின் கொள்கைகளை கடைபிடித்தால் இல்லறமும் சிறக்கும் துறவறமும் சிறக்கும்

அதன் தொடர்ச்சி ஆன்ம விடுதலை பெறவும் ஆன்மஜெயம் பெறவும் வாய்ப்பை உருவாக்கும் வெற்றியும் காணச் செய்யும்

Proceeding

Post a Comment

0 Comments